tag:blogger.com,1999:blog-605829887544092053.post7539682810128381781..comments2022-11-19T15:33:42.816+05:30Comments on ஏழு நிறப்பூ: ஏழு நிறப்பூசரவணன்http://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-605829887544092053.post-46078563529232494532013-11-27T06:19:48.423+05:302013-11-27T06:19:48.423+05:30தமிழ் நெஞ்சம், டி.சே. தமிழன், ரிஷான் ஷெரீப், மு.உ....தமிழ் நெஞ்சம், டி.சே. தமிழன், ரிஷான் ஷெரீப், மு.உ.மு. ஆகியோருக்கு வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், கருத்துகளுக்கும் நன்றி!

மு.உ.மு- நீச்சல் பயிற்சியில் சில கதைகள் வெளியிட்டுள்ளேன். தவிர, அந்தப் புத்தகம் என்.சி.பி.எச். வெளியீடாக மறு பதிப்பு வந்துள்ளது.சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-605829887544092053.post-37852387680582590952008-08-08T18:02:00.000+05:302008-08-08T18:02:00.000+05:30வணக்கம்,நீச்சல் பயிற்சி என்ற குழந்தைகள் சிறுகதை தொ...வணக்கம்,

நீச்சல் பயிற்சி என்ற குழந்தைகள் சிறுகதை தொகுப்பு புத்தகம் உங்களிடம் உள்ளதா? இருந்தால் அந்த கதைகளையும் இங்கு பிரசூரியுங்களேன்.

சோவியத் சிறுவர் கதைகள் மீண்டும் குழந்தை பருவத்து நியாபகங்களை கிளறுகிறது.

வாழ்த்துக்கள்,

மு.உ.முUnknownhttps://www.blogger.com/profile/08425733700974741087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-605829887544092053.post-70200647329470486812008-05-01T03:12:00.000+05:302008-05-01T03:12:00.000+05:30அன்பின் சரவணன்,அதிர்ஷ்டங்கள் நிரம்பிய ஏழுநிறப் பூக...அன்பின் சரவணன்,

அதிர்ஷ்டங்கள் நிரம்பிய ஏழுநிறப் பூக்களின் அத்தனை இதழ்களின் வரங்களையும் உங்கள் விரல்களில் கொண்டிருக்கிறீர்களென எண்ணுகிறேன்.

மிக அழகான வரிகளுடனான வரிகள் திரும்பவும் பால்யத்துக்கு மீட்டுச் செல்கின்றன.

பாராட்டுக்கள் நண்பரே..!
தொடர்ந்து எழுதுங்கள்.அடிக்கடி வருவேன். :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-605829887544092053.post-84697510998484227662008-04-22T10:34:00.000+05:302008-04-22T10:34:00.000+05:30நன்றாக இருக்கிறது. இந்தப் புத்தகம் என்னிடம் சிறுவய...நன்றாக இருக்கிறது. இந்தப் புத்தகம் என்னிடம் சிறுவயதில் இருந்தது. உங்களால் அந்தக் கதையை திருப்பவும் நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. நன்றி.

சோவியத்து புத்தகங்களை வாசிப்பதில் இருக்கும் சுவையே ஒரு தனிச்சுவைதான்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-605829887544092053.post-66201470671595213102008-03-19T19:21:00.000+05:302008-03-19T19:21:00.000+05:30For making PDF from wordI know this way..If I am g...
For making PDF from word

I know this way..
If I am getting new links.. I will inform to you..

ThanksTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-605829887544092053.post-11813429057308098282008-03-13T11:59:00.000+05:302008-03-13T11:59:00.000+05:30Cute story! Thanks.Cute story! Thanks.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-605829887544092053.post-53532098284598185702008-03-13T09:03:00.000+05:302008-03-13T09:03:00.000+05:30மகிழ்ச்சி! சோமசுந்தரம் அவர்கள் பொன் வைத்த இடத்தில்...மகிழ்ச்சி! சோமசுந்தரம் அவர்கள் பொன் வைத்த இடத்தில் பூவாவது வைக்க முடிந்ததே :-)

அந்தப் பாட்டுதான் கொஞ்சம் திருப்தியில்லாமலே உள்ளது.

//வித்யா - விட்யா.?? //

உண்மையில் தமிழில் வீத்யா என்று படித்த மாதிரி ஞாபகம். உறுதிப்படுத்திக்கொண்டு தேவைப்படின் மாற்றுகிறேன்.

இந்தப் புத்தகங்கள் எல்லாமே நியூ செஞ்சுரிதான் ராதா. அங்கு கிடைப்பதாயிருந்தால் இப்படி ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது!

நீங்கள் கொடுத்த தள முகவரி அருமை. அவரும் இதே காரணத்துக்காகவே அதை நடத்துவதாகக் கூறியுள்ளார். 'வலைஞனும் மீனும்' அதில் உள்ளது. புஷ்கின் கவிதை நடையில் எழுதியுள்ளார். முதலில் 'Mishka's poridge' (மீஷ்கா சமைத்த பொங்கல்)தமிழில் தரலாம் என்று எண்ணம்.

ஊக்கப் படுத்தியதற்கு நன்றி!சரவணன்https://www.blogger.com/profile/13622260841362324245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-605829887544092053.post-83550809003854479112008-03-13T04:42:00.000+05:302008-03-13T04:42:00.000+05:30சபாஷ் சரவணன் நன்றாகவே மொழி பெயர்த்திருக்கிரீர்கள்....சபாஷ் சரவணன் நன்றாகவே மொழி பெயர்த்திருக்கிரீர்கள்.:):)

வித்யா - விட்யா.??

இந்த புத்தகக்ங்கள் எல்லாம் ந்யூ சென்சுரி புக்ஹவுஸ் பப்லிகேஷன்னு நினைக்கிரேன்..!ஒரு வேளை அங்கு தேடினால் கிடைக்குமோ??Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.com